திருமதி மேனகா ராகுலன்

திருமதி மேனகா ராகுலன்
பிறப்பு : 13/05/1962
இறப்பு : 17/07/2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம்,  கொழும்பு கொட்டாஞ்சேனை, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேனகா ராகுலன் அவர்கள் 17-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார்,  செல்வநாயகம் பத்மநாதன் ரஞ்சினி  பத்மநாதன்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகளும், ரட்ணராஜா ராஜமனோகரி  அவர்களின்  அன்பு மருமகளும்,ராகுலன் அவர்களின் அன்பு மனைவியும்,ஸ்ரீஹரி பிரசாத், அஜய் மித்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரமணன், கௌரிசன், Dr. நிரூபன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சசிகலா கௌரிசன் , மரியா ரட்ணராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Address:70 Hill Rd,Pinner,

HA5 1LE,UK.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மேனகா ராகுலன்

திருமதி மேனகா ராகுலன்

Contact Information

Name Location Phone
ராகுலன் - கணவர் United Kingdom +447809866266
ரமணன் - மைத்துனர் United Kingdom +447767216347
கௌரிசன் - மைத்துனர் United Kingdom +447973790965
Dr. நிரூபன் - மைத்துனர் United Kingdom +447813302494
திரு. திருமதி பத்மநாதன் - பெற்றோர் sri lanka +94764702045
ரட்ணராஜா ராஜமனோகரி - மாமி United Kingdom +442088681045

Event Details

பார்வைக்கு
Details Friday, 23 Jul 2021 6:00 PM to 8:00 PM
Address Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
பார்வைக்கு
Details Saturday, 24 Jul 2021 12:00 PM to 2:00 PM
Address Angel Funeral Care 188 Alexandra Ave, Harrow HA2 9BN, United Kingdom
தகனம்
Details Sunday, 25 Jul 2021 12:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00