திருமதி நந்தகுமார் அமுதராணி (உசா)

திருமதி நந்தகுமார் அமுதராணி (உசா)
பிறப்பு : 24/11/1969
இறப்பு : 19/06/2021

யாழ். காங்கேசன்துறை மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் அமுதராணி அவர்கள் 19-06-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், பஞ்சவர்ணம்(ஊறணி சிவன் வெதுப்பகம் காங்கேசன்துறை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்ற குணலிங்கம்(துரை), சிறீராணி(பேபி) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, ராஜேஸ்வரி(ஈஸ்வரி கார்ட்வேர்ஸ் ஸ்ரோஸ்- சுன்னாகம்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,நந்தகுமார்(Bobigny தமிழ்ச் சங்கத் தலைவர்) அவர்களின் அன்புத் துணைவியும்,நிதர்சன், நிதர்ணியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கேந்திரன்(வாசிங்ரன்- கனடா), பரமேந்திரன்(மிற்றன்- இலங்கை), கோகிலராணி(நிசா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஜெயக்குமார்- சுமதி(பிரான்ஸ்), துரைநாயகம்(பிரான்ஸ்), சிவனேஸ்வரி, ஞானேஸ்வரி(இந்தியா), தர்சினி(கனடா), நளினி(இலங்கை), பிருந்தாபன், சிவராஜா ஆகியோரின் மைத்துனியும்,நிதுர்ஷா, சுபிக்‌ஷா, தனுயா, அனுயா(பிரான்ஸ்), சுகிர்தா(கண்ணா), சுகிர்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பெரிய தாயாரும்,ஜனனி, ஜினோசன், ஜதூஷன்(இந்தியா) ஆகியோரின் மாமியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி நந்தகுமார் அமுதராணி (உசா)

திருமதி நந்தகுமார் அமுதராணி (உசா)

Contact Information

Name Location Phone
நிதர்சன் - மகன் France +33659209995
ஜெயக்குமார் - மைத்துனர் France +33625582302
வாசிங்ரன் - சகோதரன் Canada +16133633235
மணியழகன் - சகோதரன் sri lanka +94765952687
தேவர் - மாமா France +33664113378
நிசா - சகோதரி France +33751014486
செல்லப்பா செல்வநாயகி(பொன்பிள்ளை) - உறவினர் sri lanka +94775375826
மீற்றன் - சகோதரன் India +919789493802

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00