செல்வி யதீசா ஸ்ரீதர்திரு சின்னத்துரை பத்மநாதன் (மணி)

செல்வி யதீசா ஸ்ரீதர்திரு சின்னத்துரை பத்மநாதன் (மணி)
பிறப்பு : 14/10/1999
இறப்பு : 08/10/2020

கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யதீசா ஸ்ரீதர் அவர்கள் 08-10-2020 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாராலிங்கம் கணேஸ்வரி தம்பதிகள், தையிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இரத்தினம் சமாதானதேவி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,  லயன் ஸ்ரீதர்(டென்சி வீடியோ இணுவில், கொழும்பு) மஞ்சரிதேவி தம்பதிகளின் ஏக புதல்வியும், அனுஷா- சண்முகவடிவேல்(இணுவில்), வனஜா- ஸ்ரீகரன்(ஜேர்மனி), கீதா- இரகுநாதன்(இணுவில்), ரவீந்திரநாதன்- நந்தினி(சுவிஸ்), மகேந்திரநாதன்- யசோதா(கனடா)  ஆகியோரின் அன்பு மருமகளும், யோகமாலினி- மகேஸ்வரன்(பிரான்ஸ்), குமாரலிங்கம் குருபரம்(பிரான்ஸ்), பதிதரன் - துஷ்யந்தி(இணுவில்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

செல்வி யதீசா ஸ்ரீதர்திரு சின்னத்துரை பத்மநாதன் (மணி)

செல்வி யதீசா ஸ்ரீதர்திரு சின்னத்துரை பத்மநாதன் (மணி)

Contact Information

Name Location Phone
ஸ்ரீதர் - தந்தை sri lanka +94777743873
மகேந்திரநாதன் - மாமா Canada +16474007963
ரவீந்திரநாதன் - மாமா Switzerland +41788803220
யோகமாலினி - சித்தி France +33652395625
பதிதரன்(குரு) - சித்தப்பா sri lanka +94773548484

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment