திருமதி லூசியா பர்ணபாஸ் ராஜ்குமார் (இந்திரா)

திருமதி லூசியா பர்ணபாஸ் ராஜ்குமார் (இந்திரா)
பிறப்பு : 29/10/1953
இறப்பு : 06/10/2020

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லூசியா பர்ணபாஸ் ராஜ்குமார் அவர்கள் 06-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று Oshawa இல் இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார், காலஞ்சென்றவர்களான யோசவ் சவிரிமுத்து லூர்த்தம்மா யோசவ் தம்பதிகளின் அருமை மகளும்,

 காலஞ்சென்ற அருளானந்தம் தம்பிராஜா, செபமாலை ராசாத்தியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

 பர்ணபாஸ் ராஜ்குமார்(குமார்- சுண்டிக்குளி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

 காமலின் கிஷாந்தி(கனடா), மொறின் உஷாந்தி(கனடா), நிமலின் றொஷந்தி(கனடா), நொய்வின் நிஷாந்தி(பிரான்ஸ்), கரோலின் தூஷந்தி(கனடா), றூபஸ் ரொக்னோ(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

 மதன், சுதர்ஷன், பெசன், தர்ஷன், ரஜீவன், கீர்த்தனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

 இம்மனுவல் நவரத்தினம், ஞானசீலி சந்திரா, பீரியஸ் பீற்றர், யசிந்தா வசந்தராணி(வவா), எல்பேட் அருள்தாஸ்(விக்ரர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 மேரிறிற்ரா, வான்மதி, விமலா, தவராசா, லோறன்ஸ் அன்ரனி(கிங்ஸ்லி), ஜோ, ரவி, காலஞ்சென்ற யேசுநாயகம், சுமதி, பாமா, மலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 வைஷ்ணவன், வைஷ்சாலி, வாமிதன், செறினா, அக்‌ஷயன், ஆதிரன், பினோறியா, பிறனாவ், றியா ஆகியோரின் அருமை அம்மம்மாவும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி லூசியா பர்ணபாஸ் ராஜ்குமார் (இந்திரா)

திருமதி லூசியா பர்ணபாஸ் ராஜ்குமார் (இந்திரா)

Contact Information

Name Location Phone
மதன் - மருமகன் Canada +14162689997
கிஷாந்தி - மகள் Canada +190562667008
சுதர்ஷன் - மருமகன் Canada +16264282348
உஷா - மகள் Canada +19059266792
பெசன் - மருமகன் Canada +16479276626
றொஷந்தி - மகள் Canada +19059227056
நொய்வின் -தர்ஷன் - மகள் France +33651846357
ரஜீவன் - மருமகன் Canada +16475692922
கரோலின் - மகள் Canada +19059264353
றூபஸ் - மகன் Canada +19059244466
கீர்த்தனா - மருமகள் Canada +16475234421
இம்மனுவல் - சகோதரர் Germany +4923021780422
சந்திரா - சகோதரி France +33983603258
பீற்றர் - சகோதரர் France +33781836566
விக்ரர் - சகோதரர் Canada +16478961639
சுமதி - மைத்துனி France +33986748401
ஜோய் - மைத்துனர் France +33750203003
பமா - மைத்துனி sri lanka +94767101287

Event Details

பார்வைக்கு
Details Thursday, 08 Oct 2020 5:00 PM to 9:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada appoinment only due to covid 19 pls call mathan +14162689997
திருப்பலி
Details Saturday, 10 Oct 2020 10:30 AM
Address The Epiphany of Our Lord Parish 3200 Pharmacy Ave, Scarborough, ON M1W 3J5, Canada
நல்லடக்கம்
Details Saturday, 10 Oct 2020 1:00 PM
Address Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment