Mrs Abhirami Easwara Narthana

Mrs Abhirami Easwara Narthana
பிறப்பு : 21/09/1960
இறப்பு : 08/08/2020

பிரித்தானியா Aberystwyth, Wales ஐப் பிறப்பிடமாகவும், இலங்கை, நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா New Jersey ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அபிராமி ஈஸ்வரநர்த்தனா அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், சுப்பிரமணியம் ஈஸ்வரநர்த்தனா அவர்களின் அன்பு மனைவியும், சுபன், அமுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும், Dr. ஜெரிமையா, ரட்ணதேவி சிதம்பரநாதன்(நியூசிலாந்து Auckland) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருணாசலம், குகனேஸ்வரி சுப்பிரமணியம்(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்றவர்களான Dr. ராஜேந்திரம் சிவகாமி ஜெரிமையா(யாழ்ப்பாணம்) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா பராசக்தி செல்வரெட்ணம்(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்புப் பேத்தியும், Dr. கல்யாணி(அவுஸ்திரேலியா Melbourne), ரஞ்சினி(அவுஸ்திரேலியா Darwin), குமரன்(நியூசிலாந்து Auckland) ஆகியோரின் அன்புச் சகோதரியும், முருகானந்தம்(அவுஸ்திரேலியா Melbourne), நாகேந்திரா(அவுஸ்திரேலியா Darwin), காயத்ரி(நியூசிலாந்து Auckland) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 Dr. காந்தன்(ஐக்கிய அமெரிக்கா), ஹரன்(ஐக்கிய அமெரிக்கா), Dr. கெளரி நடராஜா(ஐக்கிய அமெரிக்கா), ரூபன்(பிரித்தானியா), ஜனனி சிவலோகநாதன்(பிரித்தானியா), ரமணன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், காலஞ்சென்ற சத்தியபாலதேவி நவரத்னம், சரோஜாதேவி கணேசதாசன்(ஐக்கிய அமெரிக்கா), செல்வரத்தினம் ராகவன்(இலங்கை), சிவபாக்கியம் பசுபதி(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான சீதாதேவி கங்காதரன், ஜெரிமையா பத்மநாதன், கமலாதேவி சண்முகராஜன் மற்றும் ஜெரிமையா  விஸ்வநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.. தகவல்: குடும்பத்தினர்

Mrs Abhirami Easwara Narthana

Mrs Abhirami Easwara Narthana

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment