யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford, உரும்பிராய் கிழக்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதேவன் சீதாமோகன் அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம் ஜெகதேவன், கங்காதேவி தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான க.இ சரவணமுத்து(முன்னாள் ஆசிரியர்) மகேஸ்வரி(முன்னாள் அதிபர்) தம்பதிகளின் அன்பு மருமகனும், சாந்திதேவி(Trinity Catholic High School- லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும், சீதாராம், சிந்துராம்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், வாகீசன், வித்தியதீபன்(லதன்- கனடா), பிரகாசினி(லதனி- பிரான்ஸ்), இந்திரன்(உரும்பிராய்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், குமுதினி(பிரான்ஸ்), சசிதா(கனடா), கபிலன்(பிரான்ஸ்), சுதாமதி(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி- இந்திராணி, காலஞ்சென்றவர்களான கதிரவேலு, மங்கயர்க்கரசி, மற்றும் தேவராஜா- கமலநாயகி(பேபி- கொக்குவில்), காலஞ்சென்ற ஜெகதீசன், யோகேஸ்வரி(பிள்ளையக்கா- உரும்பிராய்), லோகேஸ்வரி(லண்டன்), சுரேஷ்குமார்(ராசன்- லண்டன்)- பத்மாவதி, சிவலிங்கம்- மங்கயற்கரசி(மலேசியா) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், ஞானபிரகாஷ்(மலேசியா), சிவேந்திரா(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான தர்மசீலன், ஜெயசீலன், ஞானசீலன் மற்றும் குணசீலன், மாலதி, கிரிஷாந்தன்(பிரித்தானியா). துஷாந்தன்(பிரித்தானியா), டுசியந்தி(பிரித்தானியா), இன்பசாந்தன்(பிரித்தானியா), கம்ஷானந்தி(பிரித்தானியா), டஷிகா(HNB), விதுர்ஷன்(Commercial Bank), ஜனகரூபன்(SLT) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாரதாதேவி(லண்டன்), பாரதிதேவி(அவுஸ்திரேலியா), மகேஸன்(லண்டன்), வாணிதேவி(அவுஸ்திரேலியா), சபேசன்(லண்டன்), கலாதேவி(லண்டன்), வித்தியாதேவி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனந்தநாதன்(அவுஸ்திரேலியா), ஷாமினி(லண்டன்), விக்னராஜா(லண்டன்), சிவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகலனும், வித்தகன்(பிரான்ஸ்), ஆத்மிகா, அஸ்மிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், ஜீவிகா, நிரோஜிகா, ஹரிணிகா, அஜிலன்(பிரான்ஸ்), சுருதி, ஹரிணி, சாகித்தியா(உரும்பிராய்) ஆகியோரின் அன்பு மாமனாரும், திருவேணி, பிரணவன், சரவணன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 18-07-2020 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணிமுதல் ஞானவைரவர் வீதி உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் எனும் முகவரியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திரு ஜெகதேவன் சீதாமோகன் (மோகன்)
.png)
பிறப்பு : 10/04/1971
இறப்பு : 17/07/2020
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
ஜனகரூபன் - சகோதரர் | sri lanka | +94773268358 |
டஷிகா - சகோதரி | sri lanka | +94777719552 |
சாந்திதேவி - மனைவி | United Kingdom | +447478311994 |
லதன் - சகோதரர் | Canada | +14168448376 |
லதனி - சகோதரி | France | +33652826280 |
கபிலன் - மைத்துனர் | France | +33661892404 |
0 Comments - Write a Comment