திருமதி நவரட்ணம் இராஜேஸ்வரி

திருமதி நவரட்ணம் இராஜேஸ்வரி
பிறப்பு : 23/03/1937
இறப்பு : 17/07/2020

யாழ். கொக்குவில் மேற்கு வராகி கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட  நவரட்ணம் இராஜேஸ்வரி அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று  இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை(மாடர்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,காலஞ்சென்ற வீரசிங்கம் நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,இரஞ்சமலர்(கொக்குவில்), மஞ்சுளா(கொக்குவில்), நவசேனா(அப்பன்- சுவிஸ்), சுதாகரன்(சுவிஸ்), பிரகாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,தர்மரட்ணம்(கொக்குவில்), காலஞ்சென்ற தவராஜலிங்கம், லிங்கேஸ்வரி(சுவிஸ்), மையூரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,தேவநாதன்- கேமாவதி, மேனகா, நவஜீவன், ஜீவனா, எழிலரசி, உதயஜோதி, கோபிநாத், மாதங்கி, நவஜோதி, நவீனா, நவீன், அபிஷ்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அபிசாயினி, லிபிசாயினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திருமதி நவரட்ணம் இராஜேஸ்வரி

திருமதி நவரட்ணம் இராஜேஸ்வரி

Contact Information

Name Location Phone
நவசேனா(அப்பன்) - மகன் Switzerland +41775373325
தர்மரட்ணம் - மருமகன் sri lanka +94779625179
நவஜீவன் - பேரன் sri lanka +94778143648
கோபிநாத் - பேரன் sri lanka +94771033740

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am