திரு சின்னத்துரை குகேந்திரன்

திரு சின்னத்துரை குகேந்திரன்
பிறப்பு : 21/01/1958
இறப்பு : 06/07/2020

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், நாவலர் வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை குகேந்திரன் அவர்கள் 06-07-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு காமாட்சிபிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகனும், உதயகுமாரி அவர்களின் அன்புக் கணவரும், சிவசண்முகி அவர்களின் பாசமிகு தந்தையும்,  காலஞ்சென்றவர்களான ராஜகஸ்தூரி தங்கமலர் அவர்களின் பாசமிகு மருமகனும், சித்திரா(ஜேர்மனி), சுபத்திரா(லண்டன்), சுசித்திரா(ஜேர்மனி), யசோதரா(லண்டன்), சிவபாலன்(சிவா- லண்டன்), காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இலங்கைநாயகி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி, சரோஜினிதேவி ஆகியோரின் ஆசை மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்துரை குகேந்திரன்

திரு சின்னத்துரை குகேந்திரன்

Contact Information

Name Location Phone
மனைவி sri lanka +94776048876
சித்திரா - மைத்துனி Germany +4921661276467
சுபத்திரா - மைத்துனி United Kingdom +442085501270
சுசித்திரா - மைத்துனி Germany +4917663275138
யசோதா - மைத்துனி United Kingdom +447780372334
சிவபாலன்(சிவா) - மைத்துனர் United Kingdom +447828820591

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm