செல்வி புவனேஸ்வரி வேலுப்பிள்ளை (மணி)

செல்வி புவனேஸ்வரி வேலுப்பிள்ளை (மணி)
பிறப்பு : 20/05/1936
இறப்பு : 28/06/2020

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் 28-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் செல்வ மகளும், காலஞ்சென்றவர்களான ரட்னசபாபதி, மகேஸ்வரி தம்பிராஜா, பரமேஸ்வரி சிவகுமாரன், Dr. சரவணபவன்(Dr. Pavan) ஆகியோரின் அருமைச் சகோதரியும், Dr. ரட்ணதேவி, காலஞ்சென்றவர்களான சிவகுமாரன், தெய்வநாயகி(தங்கம்), தம்பிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும், Dr. மகாதேவன், சிதம்பரநாதன், ஸ்ரீகாந்தா, தேவிமனோகரி, சத்தியமூர்த்தி, சத்தியவதனி ஆகியோரின் அருமை சிறிய தாயாரும், Dr. சுமங்கலி, சிவகுமார், உதயகுமார், கௌரி, ஷீலா ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார். தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்தில் கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறுமென்று ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

செல்வி புவனேஸ்வரி வேலுப்பிள்ளை (மணி)

செல்வி புவனேஸ்வரி வேலுப்பிள்ளை (மணி)

Contact Information

Name Location Phone
சத்தியமூர்த்தி சிவகுமாரன் - பெறாமகன் Australia +61296802398
சத்தியவதனி விக்னேஸ்வரன் - பெறாமகள் Australia +61247379739

Event Details

கிரியை
Details Thursday, 02 Jul 2020 2:30 PM
Address Pine Grove Crematorium Kington St, Minchinbury NSW 2770, Australia

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm