திரு செல்லையா பாலகிருஷ்ணன்

திரு செல்லையா பாலகிருஷ்ணன்
பிறப்பு : 27/03/1957
இறப்பு : 26/06/2020

யாழ். கொக்குவில் சம்பியன்லேனைப் பிறப்பிடமாகவும், இல.348, இராமநாதபுரம், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பாலகிருஷ்ணன் அவர்கள் 26-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

 அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

 சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

 சுதாகரன், மயூரன், பிரதாப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

 ஸ்ரீநதி, கம்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 காலஞ்சென்றவர்களான குகனேஸ்வரி, பத்மநாதன், மகேந்திரன் மற்றும் தவமணிதேவி, பற்குணராஜா, பாலச்சந்திரன், ராஜேந்திரம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

 காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, பரமசாமி, தம்பிஐயா, கனகம்மா மற்றும் துரைசிங்கம், பாக்கியம், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனிஸ்னா, அகிஸ் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லையா பாலகிருஷ்ணன்

திரு செல்லையா பாலகிருஷ்ணன்

Contact Information

Name Location Phone
குணம் - சகோதரர் France +33614132458
சுதாகரன் - மகன் Switzerland +41795684432
மயூரன் - மகன் Germany +4917643460348
பிரதாப் - மகன் Switzerland +41793197481

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 30 Jun 2020 12:00 PM to 3:00 PM
Address Friedhof Langenthal Geissbergweg 25, 4900 Langenthal, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment