திருமதி சுதா பிறேம்ராஜ்

திருமதி சுதா பிறேம்ராஜ்
பிறப்பு : 23/10/1980
இறப்பு : 23/06/2020

திருகோணமலை அன்புவழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern, Fribourg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுதா பிறேம்ராஜ் அவர்கள் 23-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.  அன்னார், காலஞ்சென்ற தங்கராஜா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற  இராமச்சந்திரன், பரமேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகளும், இராமச்சந்திரன் பிறேம்ராஜ் அவர்களின் அன்புத் துணைவியும்,  ஸ்ரீவர்ஷன், திலோத் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  லாவண்யா தங்கராஜா அவர்களின் அன்புச் சகோதரியும்,

இதயராஜ், தனராஜ், வரதராஜ், சுமதி, சுபோதினி, சுகந்தினி, சுபாஜினி, மாவீரன் ஸ்ரீராஜ் ஆகியோரின் மைத்துனியும்,ஜெகதீஸ்வரி, வாணி, தமயந்தி, பாலமனோகரன், சிவகுமார், கிருபானந்தம், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

 ஞானசெளந்தரி தங்கராஜா, அபிராமி, புஸ்பகாந்தி, விஜயதாஸ், விஜயராஜா, திலகரட்ணம் ஆகியோரின் அன்பு பெறாமகளும்,  றஞ்சன், றஞ்சனி, வினோதினி, வாணி, றமணி, மோகன், கபிலன், லக்சிதா, ரசிதரன், ஷாலினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,  சுவேந்தர், தீபன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். 


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: கணவர், பிள்ளைகள்

திருமதி சுதா பிறேம்ராஜ்

திருமதி சுதா பிறேம்ராஜ்

Contact Information

Name Location Phone
பாஸ்கி Switzerland +41795337041
சாய்ராஜ் Switzerland +41796775116
குரு Switzerland +41795081180
சிவா Switzerland +41765074882

Event Details

பார்வைக்கு
Details 26 Jun to 01 Jul 01 2020 3:00 PM to 7:00 PM
Address Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
கிரியை
Details Monday, 06 Jul 2020 1:00 PM - 3:00 PM
Address Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
தகனம்
Details Monday, 06 Jul 2020 3:30 PM
Address Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment