திரு இராசநாயகம் சிவபாலன்

திரு இராசநாயகம் சிவபாலன்
பிறப்பு : 19/09/1949
இறப்பு : 21/05/2020

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகம் சிவபாலன் அவர்கள் 21-05-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

 அன்னார், காலஞ்சென்ற Police Inspector இராசநாயகம், உமாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சாந்தலிங்கம் லட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும், சாந்தலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

 காலஞ்சென்றவர்களான சாம்பவி, ஆனந்தபாலன் மற்றும் புனிதவதி, ஸ்ரீபாலன், பவானி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகலிங்கம், யோகலட்சுமி, தவலிங்கம், நாகலட்சுமி, கணேசலிங்கம், ஞானலிங்கம், ஜெயலட்சுமி, மகாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், கார்த்திகேயன்- அனுசா, சேந்தன்- பிறேமலதா, நிமலன்- சுகந்தினி, பிரதாயினி- ராஜேஷ், மாதங்கி, ஹஸ்தூரி ஆகியோரின் அன்பு மாமாவும், ஹரிராம் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2020 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வேலணை அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திரு இராசநாயகம் சிவபாலன்

திரு இராசநாயகம் சிவபாலன்

Contact Information

Name Location Phone
சாந்தலட்சுமி - மனைவி sri lanka +94770699064
பவானி ஸ்ரீகாந்தா - சகோதரி Germany +49250129225
புனிதவதி வேலாயுதபிள்ளை - சகோதரி sri lanka +94777761981
ஸ்ரீபாலன் - சகோதரர் sri lanka +94766390449
கார்த்திகேயன் - மருமகன் sri lanka +9476695592
ராஜேஸ் - மருமகன் sri lanka +94715364921
பிரதாயினி - மருமகள் sri lanka +94718565668
சேந்தன் - மருமகன் United Kingdom +447727253720

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am