திரு சிவராஜரட்ணம் சுந்தரம்பிள்ளை

திரு சிவராஜரட்ணம் சுந்தரம்பிள்ளை
பிறப்பு : 23/04/1926
இறப்பு : 17/05/2020

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்.  ஈச்சமோட்டை,  சாவகச்சேரி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவராஜரட்ணம் சுந்தரம்பிள்ளை அவர்கள் 17-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசுவாமி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவபாலரட்ணம் அவர்களின் அன்புக் கணவரும்,சிவசுலோசனா, சிவநங்கை(கீத்தா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான சிவராஜா, சிவசோதி மற்றும் சிவாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,ஞானசேகரன்(ஞானா), துஷ்யந்தன்(துசி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,தாணுகா, கிருத்திகா, துவாரகன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,இனியவீரன், இதயவீரா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

திரு சிவராஜரட்ணம் சுந்தரம்பிள்ளை

திரு சிவராஜரட்ணம் சுந்தரம்பிள்ளை

Contact Information

Name Location Phone
சுலோசனா - மகள் canada +14168208292
சிவநங்கை - மகள் canada +16473305478
துஷ்யந்தன் - மருமகன் canada +16478555790

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am