திரு கனகசபை தெய்வேந்திரகுமார்

திரு கனகசபை தெய்வேந்திரகுமார்
பிறப்பு : 24/03/1959
இறப்பு : 05/03/2020

யாழ்.  அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பலாங்கொடை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தெய்வேந்திரகுமார் அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகசபை(கனடா), காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மனி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஞ்சினிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுதா, சுதன், பிரசாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும், இராசேந்திரகுமார்(உதயாஸ் சுப்பமார்கற்), சிவகுமாரன்(உதயம் சுப்பமார்கற்), வாசுதேவன்(உதயம் சுப்பமார்கற்), யோகேஸ்வரன், நித்தியலெட்சுமி, உதயகுமார், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசீகரன், கெளதமி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், மனோகரா, வசந்தமாலா, சுபாசினி, தேவரஞ்சினி, காலஞ்சென்ற சிவரூபன், கவிதா, நந்தினிதேவி, உதயகுமார், ஜெயகுமார், தமிழ்செல்வி, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சபாநாதன், பரமேஸ்வரி, மைதிலி, லிங்கேஸ்வரன், அசோகன் ஆகியோரின் அன்புச் சகலனும், ஆரியன், ஆதவன், ஐயன், கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு கனகசபை தெய்வேந்திரகுமார்

திரு கனகசபை தெய்வேந்திரகுமார்

Contact Information

Name Location Phone
ரஞ்சினிதேவி - மனைவி +16473089192
சுதா - மகள் +14168459692
சுதன் - மகன் +16474619867
பிரசாத் - மகன் +16479193406
குமார் - சகோதரர் +14169095668
சிவா - சகோதரர் +14167102982
வாசு - சகோதரர் +16477203885
ஈசன் - சகோதரர் +16479625428
நித்தியா - சகோதரி +16477644156
உதயன் - சகோதரர் +14166707877
ஜெகன் - சகோதரர் +14164179448
உதயகுமார் - மைத்துனர் +16477870182
ஜெயகுமார் - மைத்துனர் +14169491506
மனோகரா - மைத்துனர் +919952008112

Event Details

பார்வைக்கு
Details Sunday, 08 Mar 2020 3:00 PM - 6:00 PM Monday, 09 Mar 2020 9:00 AM - 10:00 AM
Address St Johns Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Details Monday, 09 Mar 2020 10:00 AM - 12:00 PM
Address St Johns Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Details Monday, 09 Mar 2020 12:00 PM
Address St Johns Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு முத்துகுமாரு இராஜகோபாலபிள்ளை இரகுநாதன்

DATE :2023-02-16

TIME :3.30 am