யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அம்மையப்பிள்ளை கருணாநிதி அவர்கள் 11-01-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்மைப்பிள்ளை பறுவதபத்தினி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், இராசையா இராசபிள்ளை தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற நவமணி அவர்களின் கணவரும்,
கணேசமூர்த்தி, யோகமூர்த்தி ஆகியோரின் சகோதரரும், கமலகுமார்(லண்டன்), காலஞ்சென்ற கருணகுமார்(ஜேர்மனி), பிரேமளாதேவி(லண்டன்), கிருஷ்ணகுமார்(இலங்கை), காலஞ்சென்ற ஐங்கரன், ஸ்ரீகரன்(பச்சை- லண்டன்), பூலோகராணி(லண்டன்) ஆகியோரின் தந்தையும்,
கமலநாயகி, மலர், பரிமளா, வினோத்குமார், சுஜாதா, வசீகரன் ஆகியோரின் மாமனாரும், லக்சன், கவிசன், நிலுஷா, கேசிகா, பெஸ்விகா, புஸ்விகா, டினேஸ், டிபியா, டிலீப், ஐங்கரன், ரக்ஷிகா, ஷெரிக்கா, நிக்கி, ஜெருஷா, மனுஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment