திரு நல்லையா பாலேஸ்வரன்

திரு நல்லையா பாலேஸ்வரன்
பிறப்பு : 16/01/1950
இறப்பு : 06/01/2020

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா பாலேஸ்வரன் அவர்கள் 06-01-2020 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், மீரா அவர்களின் அன்புக் கணவரும், சாரா யுவர், பமீலா, மார்க் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாலகிருஸ்ணன், பரமேஸ்வரி மற்றும் மாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும், கனகம்மா, பரமகுரு, கதிர்காமநாதன், பத்மாவதி சற்குணராஜா, பத்மினி சண்முகராஜா, ரவீந்திரன், லலிதா ஞானசேகரம், சுகுமார், சந்திரா வசந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மினி, நிர்மலா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும், நிமலதாஸ், கெளரிபாலன், சுதர்சனா பாஸ்கரன், துவாரகா, ஜனனி, துவாரகா சரவணகுமார், காண்டீபன், லதிகா தனுஷன், அகிலன், அர்ச்சுனா, றதீஸ், றிதுஷன், றுக்‌ஷன், சுவர்ணா, தீபிகா, சயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உமாசங்கர், பாலநேசன், கவிதா, யசோ, ஞானமோகன், ஹரிகரன், விஜயராணி, மேகலா, ஜானகி, நிர்மலா, கமல், நிஷாந்தி, நிக்கோலா, பிரியந்தி பிரசன்னா, திலீப், சஞ்சீவன், விதுரா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும், அபினா, ராகவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஜாமினி, ஜாமிலன், அஞ்சனா, ஜானகி, சஞ்சய், நவீன், அகலியன், பிருந்தன், றம்ஜா, அபிராமி, செளமியா, பிரியங்கா, திவ்யபாரதி, சாயிசுரேக்கா, கோபி, மயூரி, கெசோன், றிச்சிகா, சுலக்‌ஷன், சாமினி, சிலோஜன், சுஜீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு நல்லையா பாலேஸ்வரன்

திரு நல்லையா பாலேஸ்வரன்

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் +94774912596 , +94212221203

Share This Post

Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm

0 Comments - Write a Comment

Your Comment

 


Italian Trulli
ஏகாம்பரம் குணரெத்தினம்

Live stream 2020-06-03

Time 7 pm To 9 pm June 3, 2020 Time 11 Am to 1 Pm