யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, பிரான்ஸ் Argenteuil ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் ஜோசப் இலங்கைநாதன் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரனிஸ்லோஸ் அருணாசலம்(பரியாரியார்) விக்டோரியா செல்வநேசம் தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை பிலிப் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆன் புஷ்பராணி(ராசாத்தி- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும், டோமினிக் ரமேஷ்(கனடா), ஜெனிற்ரா றமா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், மேரிராணி(கனடா), காலஞ்சென்ற Dr. இலங்கைரட்ணம்(லண்டன்) மற்றும் இலங்கைத்திலகம்(திலகம்- ஜேர்மனி), மேரி அமலேஸ்வரி(லண்டன்), கிறிஸ்ரி(கனடா), மேரி அஞ்சலா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், லக் ஷி, அல்பிரெட் அனஸ் ரீன் ஜெறி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Hitchcock(கனடா), லலிதா(லண்டன்), கௌரி(ஜேர்மனி), லோகநாதன்(லண்டன்), நவம்(கனடா), அன்ரன் சின்னராசா(கனடா), கிறேஸ்ருக்மணி(கரவெட்டி), லில்லி(பிரான்ஸ்), பெஞ்சமின்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Rayan, Rechel, ஜெசிக்கா, யூலியானா, யூலியன், ஜெனிபர் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
6 Comments - Write a Comment