திருமதி கந்தையா தங்கம்மா

திருமதி கந்தையா தங்கம்மா
பிறப்பு : 07/05/1936
இறப்பு : 25/11/2019

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கம்மா அவர்கள் 25-11-2019 திங்கட்கிழமை அன்று  சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்து சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நவரஞ்சிதமலர், பாலசுந்தரம், புஸ்பமலர் மற்றும் இராசேந்திரம்(சுவிஸ்), அன்னலிங்கம்(இலங்கை), செல்வலிங்கம்(லண்டன்), புஸ்பராணி(இலங்கை), மனோகரன்(சுவிஸ்), தவக்குமார்(லண்டன்), சிவகுருநாதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வீரகத்தி, நாகம்மா, இராசம்மா மற்றும் சின்னையா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தேவமலர்(இலங்கை), புஸ்பலதா(சுவிஸ்), யோகம்மா(இலங்கை), தர்மராஜா(லண்டன்), புவனேஸ்வரி(லண்டன்), ஞானசிகாமணி(இலங்கை), நீஜா(சுவிஸ்), ஜெனா(லண்டன்), யூசின்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வித்தியா, சுதன்(லண்டன்), சுமன், சாமந்தி, மீரா(இலங்கை), றஜினா, றஜிதன், றஜிலதா(சுவிஸ்), ரதுர்சிகா, ரதுர்சிகன்(இலங்கை), ராஜிவ்(ஜேர்மனி), ரவின்(லண்டன்), பிரியா, அனிஸ்(லண்டன்), அனோஜா, நிரோஜா(இலங்கை), கிருஜா, சுஜிதன், கரிகரன்(சுவிஸ்), தன்விகா(லண்டன்), திவனா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாரூசன், சஜி(லண்டன்), பானுஜன், பதுஜன், பரணிகன, பகலவன், கபிஜன், கரிஸ்(இலங்கை), ராபேல்(ஜேர்மனி), ரஷகத், அப்துல், கபிஜன், கரிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் முகமாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எழுதுமட்டுவாள் தரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி கந்தையா தங்கம்மா

திருமதி கந்தையா தங்கம்மா

Contact Information

Name Location Phone
லிங்கம் - மகன் +94763713097
செல்வம் - மகன் +447789395051
ராணி - மகள் +94767674916
சிவா - மகன் +94756093645
சுமன் - பேரன் +947780104487
தவா - மகன் +447305881211
மனோ - மகன் +41795235632
ராஜன் - மகன் +41764544001

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com