திரு கருப்பையா ராஜேந்திரன் சேர்வை

திரு கருப்பையா ராஜேந்திரன் சேர்வை
பிறப்பு : 12/04/1959
இறப்பு : 21/11/2019

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கருப்பையா ராஜேந்திரன் சேர்வை அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கருப்பையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு புதல்வியும்,

ரூபாவதி அவர்களின் அன்புக் கணவரும், அன்னார் ரேகா, வினோத், மனோஜ், சனோத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரகு, சந்ரா, சுபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவசங்கர், சிவஞானம், செல்வகுமார், ஜெகநாதன், யோகநாதன், லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும்,

சுரேஸ் அவர்களின் அன்பு மைத்துனரும்,

ஐஸ்வர்யா, அபிஷேக், வைஷ்ணவி, கரிஷ்மா, யுவின், கிருத்திகா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 23-11-2019 சனிக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு மாலை 03:00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சகோதரர்கள்

திரு கருப்பையா ராஜேந்திரன் சேர்வை

திரு கருப்பையா ராஜேந்திரன் சேர்வை

Contact Information

Name Location Phone
க.ஜெகநாதன் +94773059396

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com