திருமதி பொன்னம்பலம் நகுலாம்பிகை

திருமதி பொன்னம்பலம் நகுலாம்பிகை
பிறப்பு : 01/01/1934
இறப்பு : 22/11/2019

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் துலாவையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நகுலாம்பிகை 22-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை புவனப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், பொன்னம்பலம்(வரிமதிப்பீட்டாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

கிரிதரன், பவானி, பிறேமினி(டென்மார்க்), தயாளினி(டென்மார்க்), நிரஞ்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான வாமதேவன், மகாதேவன், சகாதேவன், ஜெயதேவன், ஜெயராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 ஜெயக்குமார், அருமைநாயகம், சுஜாதா ஆகியோரின் அன்பு மாமியாரும், சுகன்ஜா, நிதர்ஷா, விதுஷா, தேஷ்வர் தேஷகி, தேஷிகா, ஆஷா, அனுஷன், அஸ்வின், ஸ்ரிபன், நிஷாந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனஜா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-11-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பொன்னம்பலம் நகுலாம்பிகை

திருமதி பொன்னம்பலம் நகுலாம்பிகை

Contact Information

Name Location Phone
வீடு +94212263726

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com