திருமதி தனலெட்சுமி கந்தசாமி

திருமதி தனலெட்சுமி கந்தசாமி
பிறப்பு : 13/08/1927
இறப்பு : 17/11/2019

யாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி கந்தசாமி அவர்கள் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அருமை மனைவியும்,

ஜெயஸ்ரீ(கனடா), உமாஸ்ரீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரமானந்தன்(கனடா), சிவகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பெரியநாயகி, தில்லைநாயகி, சிவபாக்கியம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான காசிலிங்கம், நடராசா, விஸ்வலிங்கம், மகாலெட்சுமி மற்றும் வள்ளியம்மை(நயினாதீவு), சீதாலெட்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்சிதா, லக்சாயினி, லக்கணா, லக்சனன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி தனலெட்சுமி கந்தசாமி

திருமதி தனலெட்சுமி கந்தசாமி

Contact Information

Name Location Phone
ஜெயஸ்ரீ பரமானந்தன் - மகள் +14163357326
உமாஸ்ரீ சிவகுமாரன் - மகள் +447590767982

Event Details

பார்வைக்கு
Details Saturday, 23 Nov 2019 5:00 PM - 9:00 PM Sunday, 24 Nov 2019 12:30 PM - 1:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Sunday, 24 Nov 2019 1:30 PM - 3:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Sunday, 24 Nov 2019 4:00 PM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com