திருமதி சிவபாக்கியம் சிவசுப்பிரமணியம்

திருமதி சிவபாக்கியம் சிவசுப்பிரமணியம்
பிறப்பு : 09/07/1933
இறப்பு : 20/11/2019

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, சிங்கப்பூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 20-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ராஜலிங்கம், திருநாவுக்கரசு, சரஸ்வதி மற்றும் ஞானரஞ்சிதம்(லண்டன்), சிவகுருநாதர்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாஸ்கரன்(லண்டன்), சுதாகரன்(பிரான்ஸ்), கெளரி(கனடா), மைதிலி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தாயாரும், விமலாதேவி, மலர்விழி(ரதி), சிவகோபால், ஆனந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஷாந்தி(உஷா)- சாரங்கன், திசான், கெவின், கொரின், பாவனா ஆகியோரின் அன்புப் பேத்தியும், சித்தார்த் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சிவபாக்கியம் சிவசுப்பிரமணியம்

திருமதி சிவபாக்கியம் சிவசுப்பிரமணியம்

Contact Information

Name Location Phone
ஆனந்தகுமார் - மருமகன் +6596630674
மைதிலி - மகள் +6596673762
ரவிந்திரன் - பெறாமகன் +6591774179

Event Details

பார்வைக்கு
Details Saturday, 23 Nov 2019 9:00 AM - 9:00 PM Sunday, 24 Nov 2019 8:00 AM - 1:00 PM
Address Casket Fairprice Parlour Sin Ming Dr, 01-571 Blk 37, Singapore 575711
கிரியை
Details Sunday, 24 Nov 2019 1:00 PM - 4:00 PM
Address Casket Fairprice Parlour Sin Ming Dr, 01-571 Blk 37, Singapore 575711
தகனம்
Details Sunday, 24 Nov 2019 4:00 PM
Address Mandai Crematorium and Columbarium Complex 300 Mandai Rd, Singapore 779393

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com