திரு சுப்பிரமணியம் மதிரூபன் (பாபு)

திரு சுப்பிரமணியம் மதிரூபன் (பாபு)
பிறப்பு : 17/11/1973
இறப்பு : 02/08/2019

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மதிரூபன் அவர்கள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சாந்தமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரெத்தினம், செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரேணுகா அவர்களின் கணவரும்,

நிருஷன், நிரோஷன், ஜெனுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரூபானந்தன்(ரூபன் -New Maniam Hotel Colombo- உரிமையாளர்), ரூபகாந்தன்(காந்தன் -பிரான்ஸ்), ரூபகாந்தி(சுதா- பிரான்ஸ்), ரூபரஞ்சினி(ஜெயா- பிரான்ஸ்), சுதாகரன்(சுதன் -பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மலர்விழி(இந்தியா), சாந்தினி(சாந்தி- பிரான்ஸ்), காலஞ்சென்ற சதானந்தவேல், சத்தியமூர்த்தி(சத்தி- பிரான்ஸ்), நிசாந்தினி(நிஷா-பிரான்ஸ்), அகிலகுமார், அகிதா, சுபாகரன், சுபாஜினி(விஜி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுபாஜினி, பிரபாகரன், யாழினி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: தாய், சகோதரர்கள், சகோதரிகள்

திரு சுப்பிரமணியம் மதிரூபன் (பாபு)

திரு சுப்பிரமணியம் மதிரூபன் (பாபு)

Contact Information

Name Location Phone
ரூபன் - சகோதரர் +91970046092
காந்தன் - சகோதரர் +33695908195
சுதா - சகோதரி +33767549797
ஜெயா - சகோதரி +33659597743
சுதன் - சகோதரர் +33651915035

Event Details

கிரியை
Details Thursday, 21 Nov 2019 10:30 AM - 12:30 PM
Address Crématorium de Villetaneuse - Les Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

Share This Post

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com