திரு சேகர் ஜெயராஜா

திரு சேகர் ஜெயராஜா
பிறப்பு : 22/06/1982
இறப்பு : 19/11/2019

இந்தியா மயிலாடுதுறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சேகர் ஜெயராஜா அவர்கள் 19-11-2019 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி ஜெயராஜா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: நண்பர்கள்

திரு சேகர் ஜெயராஜா

திரு சேகர் ஜெயராஜா

Contact Information

Name Location Phone
திலீப் - நண்பர் +447529940597

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com