திரு முணுசாமி தேவராஜு

திரு முணுசாமி தேவராஜு
பிறப்பு : 05/06/1945
இறப்பு : 16/11/2019

இல.125, சென் மைக்கல் வீதி, கொள்ளுப்பிட்டியைப்  பிறப்பிடமாகவும், இரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட முணுசாமி தேவராஜு அவர்கள் 16-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சசிரேகா(Secunderabad India) அவர்களின் அன்புக் கணவரும், இந்துமதி(ஐக்கிய அமெரிக்கா), வெங்கடேஷ், ரமாகாந்த் ஆகியோரின் தந்தையும்,சுரேஷ்(ஐக்கிய அமெரிக்கா), ப்பிரியாணி(Attorney Dept, State Council), உஷா(நுவரெலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் தெஹிவளை மகிந்த மலர்ச்சாலையில் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 18-11-2019 திங்கட்கிழமை அன்று காலை 09:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர்மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு முணுசாமி தேவராஜு

திரு முணுசாமி தேவராஜு

Contact Information

Name Location Phone
வெங்கடேஷ் - மகன் +94759723554
ரமாகாந்த் - மகன் +94778866269

Share This Post

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com