அமரர் சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை

அமரர் சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை
பிறப்பு : 03/06/1935
இறப்பு : 29/07/2018

திதி: 18.07.2019

யாழ். நெடுந்தீவு கிழக்கூர் 5ம் வட்டாரம் நெளிவினி பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், இந்தியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள் ! கனமானது இதயம்! 

ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது 

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்  குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

அமரர் சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை

அமரர் சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை

Share This Post

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com