திருமதி இராஜேந்திரம் சிவரஜனி

திருமதி இராஜேந்திரம் சிவரஜனி
பிறப்பு : 31/12/1965
இறப்பு : 06/09/2018


யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Karlsruhe ஐ வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் சிவரஜனி அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.


அன்னார், மீசாலை வடக்கு புத்தூர்ச் சந்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பையா(ஆசிரியர்), இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,


காலஞ்சென்ற இராசரத்தினம், சிவஞானவதி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற நடராஜா, பத்தினிப்பிள்ளை(காரைநகர்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,


இராஜேந்திரம்(சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,


கிஷோர்ராஜ், மீரா, லதுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,


சிவஞானராஜ், சிவரமணி, சிவரூபன் ஆகியோரின் மூத்த சகோதரியும்,


சுதா அவர்களின் அன்பு மாமியாரும்,


கவிஷ், தனிஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

திருமதி இராஜேந்திரம் சிவரஜனி

திருமதி இராஜேந்திரம் சிவரஜனி

Contact Information

Name Location Phone
இராஜேந்திரம் ஜெர்மனி +4915777990310
கிஷோர்ராஜ் ஜெர்மனி +4917647646642
சிவரூபன் பிரித்தானியா +447830181946
நடராஜா பிரித்தானியா +447958124418

Event Details

கிரியை
Details புதன்கிழமை 12/09/2018, 12:00 பி.ப — 03:00 பி.ப
Address Langer Strasse 28A, 76199 karlsruhe, Germany.

Share This Post

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com