திரு நாகமுத்து சிவகுரு

திரு நாகமுத்து சிவகுரு
பிறப்பு : 05/05/1930
இறப்பு : 06/09/2018


வவுனியா வெடிவைத்த கல்லைப் பிறப்பிடமாகவும், பூந்தோட்டம் காத்தார் சின்னக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சிவகுரு அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, தெய்வானை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், மயில்வாகனம் அம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,


ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,


சிவசேகரம், சிறீதரன், சிவஞானம், சிவநாதன்(கனடா), ஶ்ரீஸ்காந்தராஜா(பிரித்தானியா), சிவமலர், சிவசெந்நில்நாதன், சிவரெத்தினம்(ஜீவன்- பிரித்தானியா), சிவசைவமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சிதம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,


சந்திராதேவி, ரதிதேவி, சிறீதேவி, தியாமினி, சிவகௌரி, யோகலிங்கம், வாசுகி, வாசுகி, ஜெயசுகந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,


ஜதுர்சன்(பிரித்தானியா), நிவேக்கா, பிருசிகன், நிமாகன், கேசாளினி, நிஜாகினி, சுமிதன், சுகிர்தன், சுயன், சுடர்நிலவன், சிவேதா, சிவேதன், சாம்பவி, கனிஷ்கன், கிஷோபிகா, கிஷோபிகன், சுவாதிகா, பாவரசன், டனிகா, தயோன், ஆகாஷ், அக்‌ஷ்சயன், அவினேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

திரு நாகமுத்து சிவகுரு

திரு நாகமுத்து சிவகுரு

Contact Information

Name Location Phone
சிவசேகரம் இலங்கை +94776661108
சிறி இலங்கை +94776119693
தவம் இலங்கை +94763105475
காந்தன் பிரித்தானியா +447421353314

Share This Post

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com