திருமதி நவரத்தினம் மகேஸ்வரி

திருமதி நவரத்தினம் மகேஸ்வரி
பிறப்பு : 16/04/1948
இறப்பு : 06/09/2018


யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நவரத்தினம் மகேஸ்வரி அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,


நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,


கலாநிதி, ரவீந்திரன்(கல்மடு), ரவிச்சந்திரன்(S.J. மோட்டார்ஸ், யாழ்ப்பாணம்), குமுதினி(சுவிஸ்), மாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


நாகேஸ்வரி, மகேந்திரன், ஆறுமுகராசா, கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,


மாரிமுத்து, சரோஜினி, இந்திரா, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,


குகநேசன்(விஜிதா கபே, யாழ்ப்பாணம்), லலிதறஞ்சனி, நந்தினி, சிவலிங்கநாதன்(சுவிஸ்), கோகுலநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,


ஜூவிதன், கஜூவன், கஷானி, யதுஷன், டினோஷா, கிர்ஷானி, உஷாந்தன், கபிஷன், சேயோன்(சுவிஸ்), திவ்யா, சோபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

திருமதி நவரத்தினம் மகேஸ்வரி

திருமதி நவரத்தினம் மகேஸ்வரி

Contact Information

Name Location Phone
.... இலங்கை +94771711819
.... இலங்கை +94779955919
.... இலங்கை +94776669099

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com