திரு தில்லையம்பலம் அரசரெத்தினம்

திரு தில்லையம்பலம் அரசரெத்தினம்
பிறப்பு : 03/06/1950
இறப்பு : 05/09/2018


யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Grenchen ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் அரசரெத்தினம் அவர்கள் 05-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.


அன்னார், தில்லையம்பலம் தங்கமுத்து தம்பதிகளின் இளைய மகனும், நடராஜா கோமளேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,


ருக்குமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,


பிரசாத், ரவீந்திரநாத், ஜினேத்திரா, கஜேந்திரநாத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,


கஜிதா, ஜான்சி, ஷ்மாயில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,


அன்னபூவதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ராஜநாயகம்(இலங்கை), ரதிதேவி(இலங்கை) மற்றும் பவானி(இலங்கை), கணேசநாதன்(கனடா), காலஞ்சென்ற யோகேஸ்வரி(இலங்கை) செல்வகுமார்(கனடா), குகாநந்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,


காலஞ்சென்ற பரமாநந்தம்(இலங்கை), தருமகுலசீலி(இலங்கை),  புண்ணியமூர்த்தி(சுவிஸ்), ராஜலெட்சுமி(கனடா), கமலராணி(கனடா), பிரேமலதா(சுவிஸ்), காலஞ்சென்ற  தருமகுலேஷ்வரி, ஆனந்தகணேசமூர்த்தி(கனடா), சுந்தரேஷ்வரி(கனடா), பங்கேஸ்வரி(இலங்கை), ஸ்ரீரங்கநாதன்(அவுஸ்திரேலியா), சத்தியதுவாரணி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,


ஸ்ரீபானு, ஜெயக்குமார், தயாழினி, சுபாசினி, சுதாசினி, கஜனி, பாலமுரளி, கைலேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,


அபிராம், நாகராம், காலஞ்சென்ற ரூபிகா, ஹரிஸ், சுரேஷன், மதீசன், ஜஷ்மின், டிலக்சி, டிலக்‌ஷன் ஆகியோரின் பெரியப்பாவும்,


கருஷ், பிரணிகா, அஞ்சனி, ஜனோஸ், சர்வின், முஷ்லீமா, ருக்கையா, ஆயிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

திரு தில்லையம்பலம் அரசரெத்தினம்

திரு தில்லையம்பலம் அரசரெத்தினம்

Contact Information

Name Location Phone
பிரசாத்(மகன்) சுவிட்சர்லாந்து +41765163816
ரவீ(மகன்) சுவிட்சர்லாந்து +41763256219
ஜான்சி(மருமகள்) சுவிட்சர்லாந்து +41764250944
கஜிதா(மருமகள்) சுவிட்சர்லாந்து +41326520315

Event Details

பார்வைக்கு
Details வியாழக்கிழமை 06/09/2018, 02:00 பி.ப — 06:00 பி.ப
Address Tannhofstrasse 5, 2540 Grenchen
பார்வைக்கு
Details வெள்ளிக்கிழமை 07/09/2018, 08:00 மு.ப — 06:00 பி.ப
Address Tannhofstrasse 5, 2540 Grenchen
பார்வைக்கு
Details சனிக்கிழமை 08/09/2018, 08:00 மு.ப — 06:00 பி.ப
Address Tannhofstrasse 5, 2540 Grenchen
பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 09/09/2018, 08:00 மு.ப — 06:00 பி.ப
Address Tannhofstrasse 5, 2540 Grenchen
தகனம்
Details திங்கட்கிழமை 10/09/2018, 10:30 மு.ப — 01:00 பி.ப
Address Tannhofstrasse 5, 2540 Grenchen

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com