திருமதி மார்க்கண்டு சுசீலாதேவி

திருமதி மார்க்கண்டு சுசீலாதேவி
பிறப்பு : 09/07/1948
இறப்பு : 04/09/2018


யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சுசீலாதேவி அவர்கள் 04-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,


காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் பாசமிகு மனைவியும்,


யசோதா(கனடா), யதீசன்(பிரான்ஸ்), வனஜா(வவுனியா), ராதிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


காலஞ்சென்ற சிவனேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,


சசிகரன்(சுதா- பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,


மகேந்திரன்(கனடா), மைதிலி(பிரான்ஸ்), ஞானேஸ்வரன்(வவுனியா), நிமலநேசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,


காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, மனோன்மணி, நாகரட்ணம், இராசையா, புவனேஸ்வரி, இராசம்மா, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,


துவாரகா, மதுரிகா(கனடா), யதுர்சன், விதுர்சன், நிதுர்சன்(பிரான்ஸ்), அஸ்விகன், அஸ்விகா(வவுனியா), நிவேதிகா, ஆர்த்திகா, அபிநயன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2018 வியாழக்கிழமை அன்று வவுனியா தரணிக்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

திருமதி மார்க்கண்டு சுசீலாதேவி

திருமதி மார்க்கண்டு சுசீலாதேவி

Contact Information

Name Location Phone
யதீசன்(மகன்) பிரான்ஸ் +33170242952
ஞானேஸ்வரன்(மருமகன்) இலங்கை +94769062725
சுதா(பெறாமகன்) பிரான்ஸ் +33767555966

Share This Post

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com