திருமதி பாலசுப்பிரமணியம் பத்மாவதி

திருமதி பாலசுப்பிரமணியம் பத்மாவதி
பிறப்பு : 13/08/1962
இறப்பு : 03/09/2018


யாழ். மாவிட்டபுரம் மடத்தடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் பத்மாவதி அவர்கள் 03-09-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, இரட்னேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற சுந்தரம், செல்லம்மா(நுணாவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,


பாலசுப்பிரமணியம்(மொடோன் சம்பந்தர் கிளினிக் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,


பிரசாத், கோபிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,


பத்மராணி(சுவிஸ்), தர்மராஜா(சுவிஸ்), தர்மபாலு(கனடா), வதனி(சுவிஸ்), லதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,


காலஞ்சென்றவர்களான காளிதாசன், சரவணபவாநந்தன் மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை 06-09-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நுணாவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


வீட்டு முகவரி:

நுணாவில் சந்தி,

நுணாவில்,

சாவகச்சேரி(பொலிஸ் நிலையம் அருகாமையில்),

யாழ்ப்பாணம்.


தகவல்

குடும்பத்தினர்

திருமதி பாலசுப்பிரமணியம் பத்மாவதி

திருமதி பாலசுப்பிரமணியம் பத்மாவதி

Contact Information

Name Location Phone
பாலன்(கணவர்) இலங்கை +94750410325

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com