திரு நடேசன் சத்தியசீலன்

திரு நடேசன் சத்தியசீலன்
பிறப்பு : 26/08/1964
இறப்பு : 01/09/2018


யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடேசன் சத்தியசீலன் அவர்கள் 01-09-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற நடேசன், சரசலட்சுமி(சறோஜினி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் அன்னலெட்சுமி(வட்டக்கச்சி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,


சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,


சயந்தனா, சயந்தன், சுகிர்த்தனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


ஜெயசீலன், ஞானசீலன், அம்பிகைசீலன், நாகஜனனி, தர்மசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,


பாலினி, இந்திரா, சுரேஸ், ரமேஸ், குணேஸ், ரகு, ரேணு ஆகியோரின் அன்பு அத்தானும்,


வனிதா, வாணி, தர்ஜினி, சிவகணேஸ், சலுஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,


சவுந்தரலிங்கம், மாலினி, விக்னேஸ்வரி, குகபாலினி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

திரு நடேசன் சத்தியசீலன்

திரு நடேசன் சத்தியசீலன்

Contact Information

Name Location Phone
சாந்தினி(மனைவி) பிரான்ஸ் +33180064281
சயந்தன்(மகன்) பிரான்ஸ் +33761041044

Event Details

பார்வைக்கு
Details ஞாயிற்றுக்கிழமை 02/09/2018, 02:15 பி.ப — 03:00 பி.ப
Address Hopital Lariboisiere Secteur Orange Batiment Pierre Mariotte Chambre Mortuajre Porte 08, France
பார்வைக்கு
Details திங்கட்கிழமை 03/09/2018, 03:00 பி.ப — 04:45 பி.ப
Address Hopital Lariboisiere Secteur Orange Batiment Pierre Mariotte Chambre Mortuajre Porte 08, France.
பார்வைக்கு
Details செவ்வாய்க்கிழமை 04/09/2018, 03:00 பி.ப — 04:45 பி.ப
Address Hopital Lariboisiere Secteur Orange Batiment Pierre Mariotte Chambre Mortuajre Porte 08, France
பார்வைக்கு
Details புதன்கிழமை 05/09/2018, 03:00 பி.ப — 04:45 பி.ப
Address Hopital Lariboisiere Secteur Orange Batiment Pierre Mariotte Chambre Mortuajre Porte 08, France
கிரியை
Details வியாழக்கிழமை 06/09/2018, 09:00 மு.ப — 11:45 மு.ப
Address Hopital Lariboisiere Secteur Orange Batiment Pierre Mariotte Chambre Mortuajre Porte 08, France
தகனம்
Details வியாழக்கிழமை 06/09/2018, 12:45 பி.ப — 02:15 பி.ப
Address Père Lachaise Cemetery, 16 Rue du Repos, 75020 Paris, France

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com