திரு வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை

திரு வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை
பிறப்பு : -
இறப்பு : 02/09/2018


யாழ். ஊர்காவற்துறை நாரந்தனை பெரியபுலம் வீதியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வசிப்பிடமாகவும், லண்டன், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை அவர்கள் 02-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.


அன்னார், நாரந்தனை பெரியபுலம் வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான றேமன் ஏபிரகாம்பிள்ளை ஆசைப்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அச்சுவேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பிரகாசம் ரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,


காலஞ்சென்ற பிலோமினா(பூ- ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,


காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, பேணடெற் ஜோர்ச், சாள்ஸ் மற்றும் லின்டா(லண்டன்) காலஞ்சென்ற சந்திரா மற்றும் சறோ(ஜெர்மனி), மரியதாஸ்(அவுஸ்திரேலியா), Dr.ஸ்ரனிஸ்லோஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரரும்,


காலஞ்சென்றவர்களான பீலிக்ஸ், ராணி, றூபி, அருட்சகோதரி அன்ரனி ஜோசப்(தலைமை அதிபர்- திருகுடும்ப கன்னியர் மடம்- Jaffna), அஞ்சலினா, ஜெயமனி, றெஜீனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,


காலஞ்சென்றவர்களான மரியம்மா, அன்ரனிப்பிள்ளை, மணி, மாகிறெட் மற்றும் சேவியர்(லண்டன்), ராசநாயகம்(கொழும்பு), காலஞ்சென்ற அசோகன் மற்றும் ஆன்(அவுஸ்திரேலியா), லலிதா(லண்டன்), காலஞ்சென்றவர்களான வில்பிறட் அலெக்சாண்டர், எட்வேட், பூபாலரெட்ணம், யோக்கிம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.


அன்னாரின் திருப்பலி 03-09-2018 திங்கட்கிழமை அன்று பிப 02:30 மணியளவில் யாழ். பண்டியன்தாழ்வு புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் நாரந்தனை கத்தோலிக்க சம்பேதுரு சம்பாவிலு சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்

திரு வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை

திரு வின்சஸ்லோஸ் ஏபிரகாம்பிள்ளை

Contact Information

Name Location Phone
லின்டா(சகோதரி) பிரித்தானியா +441702478804
சறோ(சகோதரி) ஜெர்மனி +4921514829828
மரியதாஸ்(சகோதரர்) அவுஸ்ரேலியா +61297465650
Dr. ஸ்ரனிஸ்லோஸ்(சகோதரர்) பிரித்தானியா +442083608080

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment

 


  Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com      Welcome to eBags.com