பிறப்பு : 24/03/1959
இறப்பு : 05/03/2020
யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பலாங்கொடை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை தெய்வேந்திரகுமார் அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், கனகசபை(கனடா), காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மனி தம்பதிகளின் அன்பு மருமகனும், ரஞ்சினிதேவி அவ ...
பிறப்பு : 28/07/1939
இறப்பு : 06/03/2020
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி நாகலிங்கம் அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நாகலிங ...
பிறப்பு : 04/05/1929
இறப்பு : 01/03/2020
யாழ். கச்சேரி ஆசீர்வாதப்பர் வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராசு ஞானம்மா அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மனுவல் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராசு அவர்களின் அன்பு மனைவியும், சிறில்ரட்ணராசா, ராஜேஸ்(செல்வராணி), புஸ்பராணி, பவளராணி, ஜெயராணி, சறோஜினி ...
பிறப்பு : 19/03/1936
இறப்பு : 05/03/2020
மட்டக்களப்பு நாவற்குடாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை இராஜதுரை அவர்கள் 05-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும், பிரசாந், காலஞ்சென்ற பிரியகா ...
பிறப்பு : 16/03/1927
இறப்பு : 04/03/2020
யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவில் மேற்கு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று Mississauga வில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராசா பொன்னம்மா(மட்டுவில் தெற்கு) தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு ...
பிறப்பு : 24/04/1927
இறப்பு : 04/03/2020
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மரியநாயகம் யாக்கோப்பிள்ளை அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான யாக்கோப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை, வரோணிக்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான றிச்செட் வேலுப்பிள்ளை, மாகிரெட் செல்லம் ...
பிறப்பு : 25/03/1943
இறப்பு : 04/03/2020
யாழ். இளவாலை சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி ஜோசேப்பின் திருச்செல்வம் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை ஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அல்போன்ஸ், மேரி ஜோசேப்பின் தம்பதிகளின் அன்பு மருமகளும், திருச்செல்வம்(கனடா) அவர்களின் ஆருயிர ...
பிறப்பு : 10/08/1936
இறப்பு : 02/03/2020
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட துரையம்மா சீவரட்ணம் அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சீவரத்தினம்(சூராவத்தை சுன்னாகம்) அவர்களின் அன ...
பிறப்பு : 27/11/1932
இறப்பு : 02/03/2020
யாழ். பருத்தித்துறை தும்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தாமு சோமசுந்தரம் அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த தாமு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சீனி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும், நிர்மலாதேவி, சுசி ...
பிறப்பு : 10/04/1954
இறப்பு : 02/03/2020
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவேந்திரன் சின்னத்தம்பி அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று Toronto வில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், கேதீஸ்வரி(தவம ...
பிறப்பு : 11/01/1950
இறப்பு : 01/03/2020
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பூபாலராஜா அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு அம்பலவாணர், செல்வரத்தினம் அம்பலவாணர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா பாலசிங்கம், குணபூசணம் பாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மர ...
பிறப்பு : 20/05/1963
இறப்பு : 29/02/2020
யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட விசாகரத்தின ஐயர் லோகேந்திரன் அவர்கள் 29-02-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகரத்தின ஐயர், சிவநேசம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, தங்கேஸ்வரி(பருத்தி- பிரித்தானியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,திலகவ ...
பிறப்பு : 25/02/1971
இறப்பு : 27/02/2020
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இளங்கீரன் அவர்கள் 27-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், தனபாலசிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், நக்கீரன், யாழினி, இளங்கோவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சந்தோஸ், அபிநயா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், ...
பிறப்பு : 19/11/1940
இறப்பு : 03/03/2020
யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சயம்புவீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் உமாதேவி அவர்கள் 03-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னம்பலம்(கிராமசேவகர ...
பிறப்பு : 19/10/1946
இறப்பு : 29/02/2020
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி ஆறுமுகம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 29-02-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஐயாத்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகமணி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக ...
பிறப்பு : 15/03/1935
இறப்பு : 01/03/2020
யாழ். அல்வாய் தெற்கு முள்ளாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா சிவசக்தி அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும், சிவரூபன்(முன்னாள் பொலிஸ் உத்தியோகத் ...
பிறப்பு : 05/08/1939
இறப்பு : 01/03/2020
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா சண்முகராஜா அவர்கள் 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தியாகராசா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகராசா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயராணி(றஞ்சி) அவர்களின் அன்புக் கணவ ...
பிறப்பு : 19/12/1953
இறப்பு : 26/02/2015
திதி: 02.03.2020 யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி நடேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. தேவியே.....என்னுயிர்த் தேவியே....என்னுள் குடிகொண்ட என்னவளே....நீ எங்கே சென்றாய்? தேனாய் பழகி,தெள்ளமுதாய்ப் பேசி,தென்றலாய் வீசியசுப இலட்சுமியே..என் இதய வாணியே- நீஎன்னை விட்டு எங்கு சென்றாய்? வ ...
பிறப்பு : 30/03/1957
இறப்பு : 23/02/2020
யாழ். கரம்பொன் சுருவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அல்பிரட் ரெஜி யோகன் மரியநாயகம் அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அல்பிரட் புஸ்பம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற யோகராஜா மற்றும் மகேந்திரராணி தம்பதிகளின் மூத்த மருமகனும், சுகந்தி அவர்களின் அன்புக் கணவ ...
பிறப்பு : 20/01/1955
இறப்பு : 26/02/2020
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை தயாபரன் அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகன் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பத்மினி அவர்களின் அன்புக் கணவரும்,டிசான், கஜன் ஆகியோரின் ...