anuthaapam Admin
மரண அறிவித்தல்
பிறப்பு
1947
இறப்பு
2024-05-02
anuthaapam Admin திரு சின்னராசா கிருபாபரன் anuthaapam Admin
திரு சின்னராசா கிருபாபரன் anuthaapam Admin

திரு சின்னராசா கிருபாபரன்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aachen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னராசா கிருபாபரன் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், திரு. திருமதி சின்னராசா தம்பதிகளின் அன்பு மகனும்,மேரி பெனிக்னா அவர்களின் அன்புக் கணவரும்,லொயிட், எலன், நோயல் , நீல் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Share with your friends
0 people Condonlence
Please Share your Condonlence

Send Flower

View Similar profiles